எளியன்
yeliyan
வறியவன் ; இலகுவாய் அடையப்படுபவன் ; வலியில்லாதவன் ; அறிவில்லாதவன் ; குணத்தில் தாழ்ந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்திரன். (திவா.) 1. Poor man; குணத்தில் தாழ்ந்தவன். 2. Mean man; தாழ்ந்த வருணத்தான். 3. Man of low caste; சுலபமாய் அடையப்படுபவன். காட்சிக் கெளியன் (குறள், 386). 4. Man easy of access;
Tamil Lexicon
eḷiyaṉ
n. id.
1. Poor man;
தரித்திரன். (திவா.)
2. Mean man;
குணத்தில் தாழ்ந்தவன்.
3. Man of low caste;
தாழ்ந்த வருணத்தான்.
4. Man easy of access;
சுலபமாய் அடையப்படுபவன். காட்சிக் கெளியன் (குறள், 386).
DSAL