Tamil Dictionary 🔍

தினவெடுத்தல்

thinaveduthal


அரிப்புண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிப்புண்டாகை. (சீவக. 2617, உரை.) Itching;

Tamil Lexicon


tiṉavu-eṭuttal,
n. தினவு+.
Itching;
அரிப்புண்டாகை. (சீவக. 2617, உரை.)

DSAL


தினவெடுத்தல் - ஒப்புமை - Similar