மோதிரமெடுத்தல்
mothirameduthal
விவாகத்தில் மணமகனும் மணமகளும் தத்தம் மோதிரங்களைக் கூறைச்சாலிலுள்ள மஞ்சணீரில் போட்டு ஒருவரை யொருவர் முற்படக் கைவிட்டு அம்மோதிரங்களை யெடுக்குஞ் சடங்கு. Loc. A ceremonial function in a marriage, which consists in the bride and the bridegroom competing in taking out their rings dropped in a pot of turmeric water;
Tamil Lexicon
mōtiram-eṭuttal
n. மோதிரம்+.
A ceremonial function in a marriage, which consists in the bride and the bridegroom competing in taking out their rings dropped in a pot of turmeric water;
விவாகத்தில் மணமகனும் மணமகளும் தத்தம் மோதிரங்களைக் கூறைச்சாலிலுள்ள மஞ்சணீரில் போட்டு ஒருவரை யொருவர் முற்படக் கைவிட்டு அம்மோதிரங்களை யெடுக்குஞ் சடங்கு. Loc.
DSAL