வகிரெடுத்தல்
vakireduthal
உச்சியினின்று நெற்றியின் மத்திவரை மயிரை ஒழுங்குபடப் பிரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சியினின்றும் நெற்றியின் மத்திவரை மயிரை ஒழங்குபடப் பிரித்தல். To part the hair from the crown to the forehead;
Tamil Lexicon
vakir-eṭu-
v. tr. வகிர்+.
To part the hair from the crown to the forehead;
உச்சியினின்றும் நெற்றியின் மத்திவரை மயிரை ஒழங்குபடப் பிரித்தல்.
DSAL