Tamil Dictionary 🔍

எதிருரைத்தல்

yethiruraithal


எதிர்த்துப் பேசுதல் ; மறுமொழி உரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்த்துப்பேசுதல். மறுமொழி சொல்லுதல். To oppose, speak against; -intr. To make answer, retort;

Tamil Lexicon


etir-urai-
v. id.+. tr.
To oppose, speak against; -intr. To make answer, retort;
எதிர்த்துப்பேசுதல். மறுமொழி சொல்லுதல்.

DSAL


எதிருரைத்தல் - ஒப்புமை - Similar