Tamil Dictionary 🔍

எதிருத்தரம்

yethirutharam


மறுமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதியுத்தரம். Rejoinder;

Tamil Lexicon


மறுமொழி.

Na Kadirvelu Pillai Dictionary


--எதிர்மொழி, ''s.'' An answer, a reply, a rejoinder, a retort, பிரதியுத்தரம்.

Miron Winslow


etir-uttaram
n. எதிர்4+.
Rejoinder;
பிரதியுத்தரம்.

DSAL


எதிருத்தரம் - ஒப்புமை - Similar