எம்மை
yemmai
எப்பிறப்பு ; எம் தலைவன் ; எவ்வுலகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எந்தலைவன். நிறையெம்மை (அறநெறிச். 206). Our Lord; Our master; எப்பிறப்பு. எம்மைக் கிதமாகவிஃ தெண்ணினை (கம்பரா. சடாயுவுயிர். 99). 1. Which birth, in metempsychosis; எவ்வுலகம். எம்மை யுலகத்தும் யான்காணேன் (நாலடி, 132). 2. What world;
Tamil Lexicon
s. what birth?; 2. (pron.) us, எங்களை.
J.P. Fabricius Dictionary
, [emmai] ''inter. n.'' Which birth, or transmigration, எப்பிறப்பு. ''(p.)''
Miron Winslow
em-m-ai
n. எ3.
1. Which birth, in metempsychosis;
எப்பிறப்பு. எம்மைக் கிதமாகவிஃ தெண்ணினை (கம்பரா. சடாயுவுயிர். 99).
2. What world;
எவ்வுலகம். எம்மை யுலகத்தும் யான்காணேன் (நாலடி, 132).
em-m-ai
n. எம்+ஐ 2.
Our Lord; Our master;
எந்தலைவன். நிறையெம்மை (அறநெறிச். 206).
DSAL