Tamil Dictionary 🔍

எண்ணங்குலைதல்

yennangkulaithal


மனம் கலங்குதல் ; எண்ணம் வீணாதல் ; மதிப்புக்கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்கலங்குதல். (W.) 1. To be perplexed in mind; மதிப்புக்கெடுதல். (W.) 3. To lose reputation; எண்ணம் வீணாதல். 2. To be disconcerted in a plan, thwarted in one's expectation;

Tamil Lexicon


eṇṇaṅ-kulai-
v. intr. id.+.
1. To be perplexed in mind;
மனங்கலங்குதல். (W.)

2. To be disconcerted in a plan, thwarted in one's expectation;
எண்ணம் வீணாதல்.

3. To lose reputation;
மதிப்புக்கெடுதல். (W.)

DSAL


எண்ணங்குலைதல் - ஒப்புமை - Similar