Tamil Dictionary 🔍

கண்ணிரங்குதல்

kannirangkuthal


ஒலித்தல் ; அருள்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருள்செய்தல். தெய்வம் கண்ணிரங்கவேண்டும். 2. To pity; to have compassion; ஒலித்தல். கலாபம்வீங்கி மிளிர்ந்து கண்ணிரங்க (சீவக. 1985). 1. To sound;

Tamil Lexicon


kaṇ-ṇ-iraṅku-
v. intr. கண்+.
1. To sound;
ஒலித்தல். கலாபம்வீங்கி மிளிர்ந்து கண்ணிரங்க (சீவக. 1985).

2. To pity; to have compassion;
அருள்செய்தல். தெய்வம் கண்ணிரங்கவேண்டும்.

DSAL


கண்ணிரங்குதல் - ஒப்புமை - Similar