எண்டோளி
yentohli
எட்டுக் கைகளையுடையாள் , காளி ; கொற்றவை , துர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளி. (திவா.) 1. Kāḷī; துர்க்கை. (திவா.) 2. Durgā;
Tamil Lexicon
காளி, துர்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kali, காளி. 2. Durga, துர்க்கை. ''(p.)''
Miron Winslow
eṇ-ṭōḷi
n. id.+ தோளி.
1. Kāḷī;
காளி. (திவா.)
2. Durgā;
துர்க்கை. (திவா.)
DSAL