எண்டிசை
yentisai
எட்டுத்திக்கு ; கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See எட்டுத்திக்கு. (திவ். திருவாய். 4, 7, 8.)
Tamil Lexicon
எட்டுத்திக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
eṇ-ṭicai
n. id.+ திசை.
See எட்டுத்திக்கு. (திவ். திருவாய். 4, 7, 8.)
.
DSAL