Tamil Dictionary 🔍

எண்டோளன்

yentohlan


எட்டுத் தோள்களுடையோன் ; சிவன் ; திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (பிங்.) šiva, who has eight shoulders;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva, சிவன்- the eight shouldered. ''(p.)''

Miron Winslow


eṇ-ṭōḷaṉ
n. id.+ தோளன்.
šiva, who has eight shoulders;
சிவன். (பிங்.)

DSAL


எண்டோளன் - ஒப்புமை - Similar