மண்டோதரி
mantohthari
பஞ்சகன்னியருள் ஒருத்தியான இராவணன் மனைவி. மண்டோதரி காதலன் வான்புக (திவ். வெரியதி. 5, 4, 5). Mandōdari; wife or Rāvaṇa, one of paca-kaṉṉyar, q.v;
Tamil Lexicon
s. the wife of Ravana, மந்தோதரி.
J.P. Fabricius Dictionary
, [maṇṭōtari] ''s.'' The wife of Ravana, இராவணன்மனைவி. See மந்தோதரி. (சது.)
Miron Winslow
maṇṭōtari
n. Mandōdarī..
Mandōdari; wife or Rāvaṇa, one of panjca-kaṉṉyar, q.v;
பஞ்சகன்னியருள் ஒருத்தியான இராவணன் மனைவி. மண்டோதரி காதலன் வான்புக (திவ். வெரியதி. 5, 4, 5).
DSAL