Tamil Dictionary 🔍

எட்டு

yettu


எட்டு என்னும் எண் ; ஆசை ; இறந்தவர்களுக்குச் செய்யும் எட்டாம் நாள் சடங்கு .(வி) எட்டுஎன் ஏவல் ; தொடு ; அடை ; விலகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்தவர்களுக்கு எட்டாநாளிற் செய்யுங்கிரியை. Loc. 2. Ceremony performed in honour of a deceased on the eighth day after his death; ஆசை. (W.) Desire; அ என்னும் எண். 1. The number eight; அடிவைப்பு. இரண்டு எட்டில் போய்விடுவேன். Colloq. Step;

Tamil Lexicon


s. eight; 2. the 8th day of a funeral ceremony. In combination it is often contracted into எண். எட்டாம்வரி, the eighth line. எட்டிலே பத்திலே, now and then. எட்டிலொருபங்கு, எட்டிலொன்று, an eighth part. எண்சாணுடம்புக்குச் சிரசே பிரதானம், the head is the chief of the eightspan body. எண்காற்பறவை, -புள், Sarabha, a fabulous bird. எட்டெட்டு, எவ்வெட்டு, eight by eighteight to (of) eight. எண்குணன், Argha, Siva, the eightfooted bird regarded as the foe of the lion, (சிம்புள்.) எண்கோணம், octangular, eight-cornered. எண்ணாயிரம், eight thousand. எண்ணான்கு, eight times four. எண்ணெட்டு, eight times eight. எண்பது, eighty. எண்மடங்கு, eight-fold.

J.P. Fabricius Dictionary


3. eTTu- எட்டு reach, reach for (with hand, etc.)

David W. McAlpin


, [eṭṭu] ''s.'' The number eight denoted by அ, ஓரெண். 2. The eighth day funeral ceremony when food is presented to the manes of a deceased person, இறந்தஎட்டாம் நாட்சடங்கு; it is often contracted to எண். 3. Desire, ஆசை, impr. for எட்டை. எட்டிலேபத்திலே. Seldom, now and then. எட்டுக்குச்சோறிட்டுவைக்க. ''[prov.]'' To set rice, curry and other eatables for the de ceased in the eighth day ceremony--as எட்டாந்துக்கங்கொண்டாட. எட்டுமிரண்டுமறியாதவன். A very dolt, an ignoramus.

Miron Winslow


eṭṭu
n. [T. enimidi, K. eṇṭu, M. eṭṭu, Tu. eṇma.]
1. The number eight;
அ என்னும் எண்.

2. Ceremony performed in honour of a deceased on the eighth day after his death;
இறந்தவர்களுக்கு எட்டாநாளிற் செய்யுங்கிரியை. Loc.

eṭṭu
n. prob. எட்டை.
Desire;
ஆசை. (W.)

eṭṭu
n. எட்டு-.
Step;
அடிவைப்பு. இரண்டு எட்டில் போய்விடுவேன். Colloq.

DSAL


எட்டு - ஒப்புமை - Similar