எட்ட
yetta
தொலைவாக , தூரமாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூரமாக. எட்டநில். Far, far off, further away, out of the way;
Tamil Lexicon
தூரமாக.
Na Kadirvelu Pillai Dictionary
, ''inf. [used adverbially.]'' Far, far off, further, away, aloof, தூரமாக. எட்டநட. Step on, step out. எட்டப்போ--எட்டிப்போ. Go further.
Miron Winslow
eṭṭa
adv. எட்டு-.
Far, far off, further away, out of the way;
தூரமாக. எட்டநில்.
DSAL