எட்டி
yetti
காஞ்சிரைமரம் ; வணிகர் பெறும் பட்டம் ; வணிக மாதர் பெறும் பட்டம் ; வணிகச் சாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைசியசாதி. (திவா.) 3. The Vaisya caste; வைசியசாதிமாதர் பெறும் பட்டம். எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன்மாதர் (பெருங். இலாவா. 3, 144) 2. Title taken by the wife, or daughter of a Vaisya on whom the title of eṭṭi has been conferred; மரவகை. (மலை.) Strychnine-tree, m. tr., Strychnos nux-vomica; வைசியர்பெறும் பட்டம். எட்டிகுமர னிருந்தோன் றன்னை (மணி. 4, 58). 1. Title of distinction conferred on persons of the Vaisya caste;
Tamil Lexicon
s. the name of a poisonous tree, every part whereof is bitter, strychnos nux vomica; 2. the Vaisya caste in general. எட்டியர், the Vaisyas. எட்டிக்கசப்பு, as bitter as strychnos. எட்டிக்காய், the nut of strychnos. எட்டிவேர், the root of strychnos. எட்டிபழுத்தாலென், ஈயாதார் வாழ்ந்தா லென்? what if strychnos bear fruit, what if misers live in the world?-no use.
J.P. Fabricius Dictionary
, [eṭṭi] ''s.'' A poisonous and very bitter tree; poison-nut, Strychnos nux vomica, ''L.'' எட்டிக்காய்போலக்கசக்கின்றது. It is as bitter as the fruit of the எட்டி. எட்டிபழுத்தென்னஈயாதார்வாழ்ந்தென்ன. What avails the fruitfulness of the எட்டி tree, and what avails the prosperity of the miser?
Miron Winslow
eṭṭi
n.
Strychnine-tree, m. tr., Strychnos nux-vomica;
மரவகை. (மலை.)
eṭṭi
n. செட்டி. šrēṣṭhin. [Pkt. sēṭṭi.]
1. Title of distinction conferred on persons of the Vaisya caste;
வைசியர்பெறும் பட்டம். எட்டிகுமர னிருந்தோன் றன்னை (மணி. 4, 58).
2. Title taken by the wife, or daughter of a Vaisya on whom the title of eṭṭi has been conferred;
வைசியசாதிமாதர் பெறும் பட்டம். எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன்மாதர் (பெருங். இலாவா. 3, 144)
3. The Vaisya caste;
வைசியசாதி. (திவா.)
DSAL