எட்டம்
yettam
நீளம் ; தொலைவு ; அடைதற்கு எளிதாந் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைதற்கெளிதாந் தன்மை. Pond. 2. Accessibility; தூரம். (யாழ். அக.) 1. Distance; நீளம். பின்பு கொண்டுவந்திணைக்க எட்டம் போராமையாலே (ஈடு, 4, 1, 5). Length;
Tamil Lexicon
eṭṭam
n. எட்டு-.
Length;
நீளம். பின்பு கொண்டுவந்திணைக்க எட்டம் போராமையாலே (ஈடு, 4, 1, 5).
eṭṭam
n. எட்டு-.
1. Distance;
தூரம். (யாழ். அக.)
2. Accessibility;
அடைதற்கெளிதாந் தன்மை. Pond.
DSAL