Tamil Dictionary 🔍

எட்டமன்

yettaman


எட்டையபுரம் சமீன்தார்களின் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டையபுரம் ஜமீந்தார்களின் பட்டப்பெயர். குமாரவெட்டமனைச் சேர (தனிப்பா. i, 317, 7). Title of the Zemindars of Ettaiyapuram in the Tinnevelly District;

Tamil Lexicon


eṭṭamaṉ
n.
Title of the Zemindars of Ettaiyapuram in the Tinnevelly District;
எட்டையபுரம் ஜமீந்தார்களின் பட்டப்பெயர். குமாரவெட்டமனைச் சேர (தனிப்பா. i, 317, 7).

DSAL


எட்டமன் - ஒப்புமை - Similar