Tamil Dictionary 🔍

எடுத்துக்காட்டல்

yeduthukkaattal


உதாரணங் காட்டுகையாகிய ஓர் உத்தி. (நன். 14.) Citing examples for rules laid down or opinions expressed, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


ஒருவகையுத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' An author's adducing examples, illustra tions, &c. (See உத்தி.) 2. Citing, quot ing, &c.

Miron Winslow


eṭuttu-k-kāṭṭal
n. id.+. (Gram.)
Citing examples for rules laid down or opinions expressed, one of 32 utti, q.v.;
உதாரணங் காட்டுகையாகிய ஓர் உத்தி. (நன். 14.)

DSAL


எடுத்துக்காட்டல் - ஒப்புமை - Similar