குலைத்துக்காட்டுதல்
kulaithukkaattuthal
பூதபிசாசங்களின் வரவைக் கருநாய் குறிப்பிடுதல். (W.) 2. To point out demons in times of epidemics, as black dogs whose sight is supposed to be especially keen; குலைத்து அறிவித்தல். 1. To give notice, warn, as dogs by barking;
Tamil Lexicon
kulaittu-k-kāṭṭu-,
v. intr. குலை7-+.
1. To give notice, warn, as dogs by barking;
குலைத்து அறிவித்தல்.
2. To point out demons in times of epidemics, as black dogs whose sight is supposed to be especially keen;
பூதபிசாசங்களின் வரவைக் கருநாய் குறிப்பிடுதல். (W.)
DSAL