Tamil Dictionary 🔍

எடுத்துக்காட்டு

yeduthukkaattu


மேற்கோள் , உதாரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருஷ்டாந்தம். தீயவெடுத்துக்காட்டாவன (மணி. 29, 325). 2. Example, illustration; மேற்கோள். 1. Citation, quotation;

Tamil Lexicon


உதாரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An example, illustration, உதாரணம்.

Miron Winslow


eṭuttu-k-kāṭṭu
n. id.+.
1. Citation, quotation;
மேற்கோள்.

2. Example, illustration;
திருஷ்டாந்தம். தீயவெடுத்துக்காட்டாவன (மணி. 29, 325).

DSAL


எடுத்துக்காட்டு - ஒப்புமை - Similar