Tamil Dictionary 🔍

குத்திக்காட்டுதல்

kuthikkaattuthal


ஒருவன் குற்றத்தைச் சுட்டிக் காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் குற்றத்தைச்சுட்டிக்காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல். To wound one's feelings by bluntly pointing out his weakness;

Tamil Lexicon


kutti-k-kāṭṭu-,
v. tr. குத்து-+.
To wound one's feelings by bluntly pointing out his weakness;
ஒருவன் குற்றத்தைச்சுட்டிக்காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல்.

DSAL


குத்திக்காட்டுதல் - ஒப்புமை - Similar