Tamil Dictionary 🔍

எடுத்துக்கட்டி

yeduthukkatti


சுவரின் தலைவரிக் கட்டு ; கைப்பிடிச் சுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைப்பிடிச்சுவர். (I. M. P. Pd. 163.) 2. Parapet wall; கட்டிடவகை. எதிரிலிசோழன் திருவெடுத்துக்கட்டியிலே தன்மிசெய்து (S. I. I. vii, 492). 1. (Arch.) A structure raised above the surrounding buildings; உயரமாகக் கட்டப்பட்ட இடம். Loc. 2. High or raised structure; சுவர்த்தலைவரிக்கட்டு. 1. Coping, covering course of a wall;

Tamil Lexicon


eṭuttu-k-kaṭṭi
n. id.+.
1. Coping, covering course of a wall;
சுவர்த்தலைவரிக்கட்டு.

2. Parapet wall;
கைப்பிடிச்சுவர். (I. M. P. Pd. 163.)

eṭuttu-k-kaṭṭi
n. id.+.
1. (Arch.) A structure raised above the surrounding buildings;
கட்டிடவகை. எதிரிலிசோழன் திருவெடுத்துக்கட்டியிலே தன்மிசெய்து (S. I. I. vii, 492).

2. High or raised structure;
உயரமாகக் கட்டப்பட்ட இடம். Loc.

DSAL


எடுத்துக்கட்டி - ஒப்புமை - Similar