Tamil Dictionary 🔍

வகுத்துக்காட்டல்

vakuthukkaattal


முப்பத்திரண்டு நூல் உத்திகளுள் ஒன்றான தொகுத்துக் காட்டியவற்றை வேறுபிரித்துக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தி முப்பத்திரண்டனுள் முன் தொகுத்துக் கூறியதைப் பின்னர் முறையே விரித்துக் கூறுவது. (நன். 14.) Detailed exposition of what has been briefly stated, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' The sub division of a scientific or literary work. See உத்தி

Miron Winslow


vakuttu-k-kāṭṭal
n. வகு1-+. (Gram.)
Detailed exposition of what has been briefly stated, one of 32 utti, q.v.;
உத்தி முப்பத்திரண்டனுள் முன் தொகுத்துக் கூறியதைப் பின்னர் முறையே விரித்துக் கூறுவது. (நன். 14.)

DSAL


வகுத்துக்காட்டல் - ஒப்புமை - Similar