முடித்துக்காட்டல்
mutithukkaattal
மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தி முப்பத்திரண்டனுள் மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது. (நன். 145, உரை.) A literary device which consists in showing that the author's statements are in line with the ancient authorities, one of 32 utti, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' Adducing proofs, examples, illustrations, shewing how rules apply in practice. See உத்தி.
Miron Winslow
muṭittu-k-kāṭṭal
n. id.+. (Gram.)
A literary device which consists in showing that the author's statements are in line with the ancient authorities, one of 32 utti, q.v.;
உத்தி முப்பத்திரண்டனுள் மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது. (நன். 145, உரை.)
DSAL