Tamil Dictionary 🔍

எச்சன்

yechan


வேள்வி செய்வோன் ; வேள்வித் தலைவன் ; அக்கினி , தீக்கடவுள் ; யாக தேவதை ; வேள்வியின் அதிதேவதையான திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகதேவதை. இரிந்திடுகின்றதோ ரெச்சனென்பவன் (கந்தபு. யாகசங். 38). 2. The deity supposed to be present at a sacrifice and to accept the offerings given; யாகஞ்செய்வோன். தக்கனையு முனிந்தெச்சன் றலைகொண்டான்கண் (தேவா. 596, 9). 1. One who performs a sacrifice;

Tamil Lexicon


, ''s.'' The deity who is sup posed to be present and to accept a sacrifice, யாகசுரூபி. 2. One who offers the sacrifice, யாகஞ்செய்வோன். 3. Vish nu who appears in the sacrifice, விட்டு ணு. ''(p.)''

Miron Winslow


eccaṉ
n. yajnja.
1. One who performs a sacrifice;
யாகஞ்செய்வோன். தக்கனையு முனிந்தெச்சன் றலைகொண்டான்கண் (தேவா. 596, 9).

2. The deity supposed to be present at a sacrifice and to accept the offerings given;
யாகதேவதை. இரிந்திடுகின்றதோ ரெச்சனென்பவன் (கந்தபு. யாகசங். 38).

DSAL


எச்சன் - ஒப்புமை - Similar