Tamil Dictionary 🔍

எகினம்

yekinam


காண்க : எகின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய். (திவா.) 1. Dog; . 1. See எகின். நீர் நாய். (சூடா.) 2. Otter;

Tamil Lexicon


s. (எகின்), a swan, அன்னம்; 2. a dog, நாய்; 3. tamarind tree, புளிய மரம்; 4. a beaver, நீர்நாய்; 5. a sour mango tree, புளிமா; 6. yak, கவரிமா. எகினன், Brahma who rides on a swan; 2. a dog, நாய்.

J.P. Fabricius Dictionary


[ekiṉm ] --எகின், ''s.'' A swan, அன் னம். 2. The yac or bos grunniens, கவரிமா. 3. The beaver, நீர்நாய். 4. A dog, நாய். 5. A tamarind tree, புளியமரம், Tamarindus Indica. 6. A species of sour mango tree, புளிமா, Mangifera Indica. 7. The அழிஞ் சில் tree, Alangium decapetalum, ''L.'' ''(p.)''

Miron Winslow


ekiṉam
n.
1. See எகின்.
.

ekiṉam
n. prob. எயினன்.
1. Dog;
நாய். (திவா.)

2. Otter;
நீர் நாய். (சூடா.)

DSAL


எகினம் - ஒப்புமை - Similar