எகினன்
yekinan
பிரமன் ; நாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமன். எகினனை யுதவிய கருமுகில் (திருப்பு. 609). Brahmā, who rides on a swan; நாய். (திவா.) Dog;
Tamil Lexicon
ekiṉaṉ
n. எகினம்.
Brahmā, who rides on a swan;
பிரமன். எகினனை யுதவிய கருமுகில் (திருப்பு. 609).
ekiṉaṉ
n. prob. எயினன்.
Dog;
நாய். (திவா.)
DSAL