கவின்
kavin
அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு. கவின்பெறு சுடர்நுதல். (ஜங்குறு. 94). Beauty, grace, fairness, comeliness;
Tamil Lexicon
s. beauty, grace, அழகு.
J.P. Fabricius Dictionary
அழகு, தக்கபண்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kviṉ] ''s.'' Beauty, grace, fairness, comeliness, elegance, அழகு. ''(p.)'' 2. ''(fig.)'' The appropriate qualities, characteristics of a person or thing, தக்கபண்பு. கவினறுந்தும்பையுங் கொன்றையுஞ்சூடியகண்ணு தல், The frontal-eyed beautiful Siva adorn ed with garlands of தும்பை and கொன்றை flowers.
Miron Winslow
kaviṉ
n. prob. கவி.
Beauty, grace, fairness, comeliness;
அழகு. கவின்பெறு சுடர்நுதல். (ஜங்குறு. 94).
kaviṉ-
5 &8 v. intr. கவின்.
To beautiful, fair, graceful, comely;
அழகுபெறுதல். நாடகம் விரும்ப நன்னலங் கவினி (மணி. 18, 58). கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (திருமுரு. 29).
DSAL