Tamil Dictionary 🔍

ஊற்றுக்கண்

ootrrukkan


ஊற்றுத்துளை ; நிலத்தடியில் நீர் ஊற்றுள்ள இடம் ; கண்களிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊற்றுத்துவாரம். Orifice of a spring; கண்களினின்று எப்போதும் நீர்வடிந்து கொண்டிருக்கும் மாட்டுநோய்வகை. (பெரியமாட். 15.) A disease in cattle, in which water flows from the eyes;

Tamil Lexicon


, ''s.'' The aperture whence water springs, the orifice of a spring, ஊற்றுவாய்.

Miron Winslow


ūṟṟu-k-kaṇ
n. ஊற்று2+.
Orifice of a spring;
ஊற்றுத்துவாரம்.

ūṟṟu-k-kaṇ
n. id.+.
A disease in cattle, in which water flows from the eyes;
கண்களினின்று எப்போதும் நீர்வடிந்து கொண்டிருக்கும் மாட்டுநோய்வகை. (பெரியமாட். 15.)

DSAL


ஊற்றுக்கண் - ஒப்புமை - Similar