ஊற்றிருத்தல்
ootrriruthal
ஊற்றுமிகுதல். ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி (திருவாச. 3, 121). To well up in abundance, as a spring; அபிநிவேசமுண்டாத,. இத்தலை உற்றிருக்க வேணும். (ஈடு). To be devoted;
Tamil Lexicon
ūṟṟiru
v. intr ஊற்று2+இரு-.
To well up in abundance, as a spring;
ஊற்றுமிகுதல். ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி (திருவாச. 3, 121).
ūṟṟiru
v. intr ஊற்று3 +இரு-.
To be devoted;
அபிநிவேசமுண்டாத,. இத்தலை உற்றிருக்க வேணும். (ஈடு).
DSAL