Tamil Dictionary 🔍

நற்றரித்தல்

natrrarithal


நன்றாக நிலைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்றாக நிலைத்தல். பெரியதிருவடி கழுத்திலே நற்றரிக்கவிருத்தல் (திவ்.திருமாலை, 10, வ்யா.பக்.47) To be well established; to settle firmly;

Tamil Lexicon


naṟṟari
v. intr. id. +தரி
To be well established; to settle firmly;
நன்றாக நிலைத்தல். பெரியதிருவடி கழுத்திலே நற்றரிக்கவிருத்தல் (திவ்.திருமாலை, 10, வ்யா.பக்.47)

DSAL


நற்றரித்தல் - ஒப்புமை - Similar