பற்றறுத்தல்
patrraruthal
தீர்மானித்தல். வழக்குகளைப் பற்றறுத்து வருவேனான் உன்னிடத்தில் (கோவ. க. 42). To decide;
Tamil Lexicon
paṟṟaṟu-
v. tr. பற்று+.
To decide;
தீர்மானித்தல். வழக்குகளைப் பற்றறுத்து வருவேனான் உன்னிடத்தில் (கோவ. க. 42).
DSAL