Tamil Dictionary 🔍

ஊறுபாடு

oorupaadu


துன்பம் ; தீமை ; புண்படுகை ; காயம் ; சேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையூறு. மாலைதாழகலத் தூறுபாடற வந்தரத் தளிகவர்ந்துண்ப (திருவிளை. தருமிக். 56). 1. Obstacle, obstruction, hindrance; துன்பம். ஊறுபாடில்லையுயிர்க்கு (குறள், 945). 2. Trouble, distress; குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்; ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை. (பிங்.) 3. Wounding, of which there are four methods, viz.,

Tamil Lexicon


எறிதல், குத்தல், வெட்டல்எய்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Wounds, scars, காயம். 2. Injury, damage, violence, தீமை. 3. The four ways of inflicting injury, ''viz.'': எறிதல், குத்தல், வெட்டல் and எய்தல்.

Miron Winslow


ūṟu-pāṭu
n. id.+.
1. Obstacle, obstruction, hindrance;
இடையூறு. மாலைதாழகலத் தூறுபாடற வந்தரத் தளிகவர்ந்துண்ப (திருவிளை. தருமிக். 56).

2. Trouble, distress;
துன்பம். ஊறுபாடில்லையுயிர்க்கு (குறள், 945).

3. Wounding, of which there are four methods, viz.,
குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்; ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை. (பிங்.)

DSAL


ஊறுபாடு - ஒப்புமை - Similar