மாறுபாடு
maarupaadu
பகைமை ; வேறுபடுதல் ; ஒவ்வாமை ; புரட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரட்டு. 4. Double-dealing; வக்கிரம். 2. Perverseness; விரோதம். 1. Opposition; ஒவ்வாமை. மாறுபாடில்லாத வுண்டி (குறள், 945). 3. Unsuitability, disagree ableness, discrepancy;
Tamil Lexicon
, ''v. noun.'' Opposition, diver sity, disagreement, disunion, perverse ness, double-dealing. ''(c.)'' இதுக்குமாறுபாடாக. On the contrary.
Miron Winslow
māṟupāṭu
n. மாறுபடு-. [K. mārpādu.]
1. Opposition;
விரோதம்.
2. Perverseness;
வக்கிரம்.
3. Unsuitability, disagree ableness, discrepancy;
ஒவ்வாமை. மாறுபாடில்லாத வுண்டி (குறள், 945).
4. Double-dealing;
புரட்டு.
DSAL