மன்றுபாடு
manrupaadu
தருமாசனத்தின் முன் அபராதமாகக் கொடுக்கும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமாசனத்தின் முன் இறுக்கும் தண்டப்பொருள். இம் மன்றுபாடு இறுத்தும் . . . முட்டாமை செலுத்தினோம் (S. I. I. iii, 95, 35). Fine, penalty imposed by a court;
Tamil Lexicon
maṉṟu-paṭu-
n. id.+.
Fine, penalty imposed by a court;
தருமாசனத்தின் முன் இறுக்கும் தண்டப்பொருள். இம் மன்றுபாடு இறுத்தும் . . . முட்டாமை செலுத்தினோம் (S. I. I. iii, 95, 35).
DSAL