வேறுபாடு
vaerupaadu
மனவேறுபாடு ; பகைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமாறுபாடு. சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு (சீவக. 903). 2. Disagreement; வித்தியாசம். மேலைக்கிளவியொடு வேறு பாடிலவே (தொல். சொல். 217). 1. Difference; . 3. See வேற்றுமை, 2. காமதன்மங் குற்றப்படும்படி அதனோடு வேறுபாடுகொண்டு (கலித். 12, உரை).
Tamil Lexicon
vēṟupāṭu,
n. வேறுபடு1-.
1. Difference;
வித்தியாசம். மேலைக்கிளவியொடு வேறு பாடிலவே (தொல். சொல். 217).
2. Disagreement;
மனமாறுபாடு. சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு (சீவக. 903).
3. See வேற்றுமை, 2. காமதன்மங் குற்றப்படும்படி அதனோடு வேறுபாடுகொண்டு (கலித். 12, உரை).
.
DSAL