கூறுபாடு
koorupaadu
பாகுபாடு ; பகுதி ; தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மை. வியாதியின் கூறுபாடு தெரிந்து மருந்து கொடுக்க. 3. Quality, nature; பகுதி. (திவா.) 2. Portion, section; பாகுபாடு. 1. Division, sub-division, classification;
Tamil Lexicon
, [kūṟupāṭu] ''v. noun.'' Portion, division, share, section, பங்கு. 2. Subdivision, classification, பிரிவு. 3. Diversified forms of matter. 4. Results, effects. 5. Con stituents or component parts; quality or nature, தன்மை; [''ex'' கூறு, portion.]
Miron Winslow
kūṟu-pāṭu,
n. கூறுபடு-.
1. Division, sub-division, classification;
பாகுபாடு.
2. Portion, section;
பகுதி. (திவா.)
3. Quality, nature;
தன்மை. வியாதியின் கூறுபாடு தெரிந்து மருந்து கொடுக்க.
DSAL