ஊசுதல்
oosuthal
சீவுதல் ; தைத்தல் ; அழுகுதல் ; சுவை கெடுதல் ; நாறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுகுதல். ஊசிடு மிடும்பை யாகிய வுடம்பு (திருப்பு.) 1. To decay, become fetid, rotten; to putrefy, as a corpse; சுவைகெடுதல். மாசி லோதனம் . . . ஊசுமேலினி யென்செய்வது (திருவாலவா. 6, 4) சீவுதல். கணிச்சிபோற் கோடூசி (கலித். 101). 2. To become stale, sour, rank, insipid, as food by keeping; -tr. To shave, cut off in slices, pare off;
Tamil Lexicon
ūcu-
5 v. intr.
1. To decay, become fetid, rotten; to putrefy, as a corpse;
அழுகுதல். ஊசிடு மிடும்பை யாகிய வுடம்பு (திருப்பு.)
2. To become stale, sour, rank, insipid, as food by keeping; -tr. To shave, cut off in slices, pare off;
சுவைகெடுதல். மாசி லோதனம் . . . ஊசுமேலினி யென்செய்வது (திருவாலவா. 6, 4) சீவுதல். கணிச்சிபோற் கோடூசி (கலித். 101).
DSAL