Tamil Dictionary 🔍

ஊறுகோள்

oorukoal


காயம் , புண் , கொலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காயம். 1. Injury, wound; கொலை. 2. Murder;

Tamil Lexicon


காயம், கொலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Injury, violence, wounds inflicted, காயம். 2. Murder, கொ லை. ''(p.)''

Miron Winslow


ūṟu-kōḷ
n. ஊறு+. (W.)
1. Injury, wound;
காயம்.

2. Murder;
கொலை.

DSAL


ஊறுகோள் - ஒப்புமை - Similar