ஏன்றுகோள்
yaenrukoal
ஆதரிக்கை , காப்பாற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதரிக்கை. எனக்குறுப்பான ஏன்றுகோளையுடையனாய் (திவ். திருவாய். 2, 7, 6, பன்னீ.). Supporting, defending;
Tamil Lexicon
ēṉṟu-kōḷ
n. ஏன்றுகொள்-
Supporting, defending;
ஆதரிக்கை. எனக்குறுப்பான ஏன்றுகோளையுடையனாய் (திவ். திருவாய். 2, 7, 6, பன்னீ.).
DSAL