ஊர்கோள்
oorkoal
பரிவேடம் , சந்திர சூரியரைச் சூழ்ந்த ஒளிவட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிவேடம். கூட்டழற் கதிரை யூர்கோள் வளைத்தவா (சீவக. 1136). Halo round the sun or moon;
Tamil Lexicon
ūr-kōḷ
n. id.+.
Halo round the sun or moon;
பரிவேடம். கூட்டழற் கதிரை யூர்கோள் வளைத்தவா (சீவக. 1136).
DSAL