ஏறுகோள்
yaerukoal
ஒரு பெண்ணை மணஞ்செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல் ; காண்க : ஏறுகோட்பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயர் குலவழக்கின்படி ஒரு பெண்ணை வரைந்துகொள்வதற்காக ஏறுதழுவுகை. (திருக்கோ. 136, உரை.) 1. Capture of the bull at large as a proof of bravery, by a man seeking in marriage the hand of a woman, a custom among herdsmen in ancient times; . 2. See ஏறுகோட்பறை. (பிங்.)
Tamil Lexicon
ēṟu-kōḷ
n. id.+.
1. Capture of the bull at large as a proof of bravery, by a man seeking in marriage the hand of a woman, a custom among herdsmen in ancient times;
ஆயர் குலவழக்கின்படி ஒரு பெண்ணை வரைந்துகொள்வதற்காக ஏறுதழுவுகை. (திருக்கோ. 136, உரை.)
2. See ஏறுகோட்பறை. (பிங்.)
.
DSAL