நற்கோள்
natrkoal
புதன் ; வியாழன் , வெள்ளி முதலிய நன்மைசெய்யும் கோள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரு, சுக்கிரன், பூர்ணசந்திரன் முதலிய சுபகிரகங்கள். வியந்த நற்கோ ளுயர்ந்துழிநோக்கி (பெருங்.நரவாண.1, 124). Benign planets, as Venus, Jupiter, the full moon, etc. ;
Tamil Lexicon
நற்கிரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A benignant planet.
Miron Winslow
naṟ-kōḷ
n. id. +.
Benign planets, as Venus, Jupiter, the full moon, etc. ;
குரு, சுக்கிரன், பூர்ணசந்திரன் முதலிய சுபகிரகங்கள். வியந்த நற்கோ ளுயர்ந்துழிநோக்கி (பெருங்.நரவாண.1, 124).
DSAL