உறுகோள்
urukoal
நிகழ்ச்சி , சம்பவம் ; பற்றுக்கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருமூவேங்கலந்தகாலைக் குளங்கோடு மென்றிதுவு முறுகோளே (கம்பரா. சூர்ப்ப. 140). Happening, event; சம்பவம்.
Tamil Lexicon
uṟu-kōḷ
n. id.+.
Happening, event; சம்பவம்.
ஒருமூவேங்கலந்தகாலைக் குளங்கோடு மென்றிதுவு முறுகோளே (கம்பரா. சூர்ப்ப. 140).
DSAL