Tamil Dictionary 🔍

ஊன்றுகோல்

oonrukoal


பற்றுக்கோடு ; கைத்தடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுக்கோடு. ஊன்று கோலெனக் காவதொன் றருளாய் (தேவா. 1110, 4). Staff, walking stick; support, whether for body or mind;

Tamil Lexicon


பற்றுக்கோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A staff, a walk ing stick, a support, பற்றுக்கோடு.

Miron Winslow


ūṉṟu-kōl
n. id.+. [M. ūṉṉu-kōl.]
Staff, walking stick; support, whether for body or mind;
பற்றுக்கோடு. ஊன்று கோலெனக் காவதொன் றருளாய் (தேவா. 1110, 4).

DSAL


ஊன்றுகோல் - ஒப்புமை - Similar