Tamil Dictionary 🔍

ஊறுகாய்

oorukaai


உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்புமுதலியவற்றில் ஊறினகாய். (பதார்த்த. 1378.) Colloq. Pickled vegetable or fruit;

Tamil Lexicon


அடைகாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Pickled fruits, அடை காய்.

Miron Winslow


ūṟu-kāy
n. id.+. [T. ūru-gāya.]
Pickled vegetable or fruit;
உப்புமுதலியவற்றில் ஊறினகாய். (பதார்த்த. 1378.) Colloq.

DSAL


ஊறுகாய் - ஒப்புமை - Similar