ஊரன்
ooran
மருதநிலைத் தலைவன் ; சுந்தரமூர்த்தி நாயனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுந்தரமூர்த்திநாயனார். (தேவா. 1242, 10.) St. Sundarar; மருதநிலத்தலைவன். தண்டுறையூரனை (ஐங்குறு. 88). Chief of an agricultural tract;
Tamil Lexicon
, ''s.'' The chief of an agri cultural district, மருதத்தலைவன். ''(p.)''
Miron Winslow
ūraṉ
n. ஊர்.
Chief of an agricultural tract;
மருதநிலத்தலைவன். தண்டுறையூரனை (ஐங்குறு. 88).
ūraṉ
n. ஆரூரன்.
St. Sundarar;
சுந்தரமூர்த்திநாயனார். (தேவா. 1242, 10.)
DSAL