ஊன்
oon
தசை , இறைச்சி ; கொழுப்பு ; உடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல். ஊனைக் குறித்த வுயிரெல்லாம் (குறள், 1013). 3. Body; தசை. ஊனுடுத்தி யொன்பதுவாசல்வைத்து (தேவா. 29,1). 1. Flesh, muscle; நெல். (அக. நி.) Paddy; மாமிசம். ஊனமுதம் விருப்புற்று (திருவாச. 15,3). 2. Meat, animal food;
Tamil Lexicon
s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல். ஊன்தள்ள, to grow as proud flesh; ஊன்விலைஞர், meat-sellers. ஊனக்கண், physical eye (opp. to) ஞானக்கண். ஊனம், pincers for pecking meat. ஊனி, one who has corporal existence. ஊனுருக்கி, tuberculosis; consumption.
J.P. Fabricius Dictionary
, [ūṉ] ''s.'' Flesh, தசை. 2. Meat, மாமிசம். 3. Serum, marrow, fat, கொழுப்பு. 4. ''(p.)'' The body, உடல். ஊனைக்குறித்தஉயிரெல்லாம்நாணென்னும்நன்மைகு றித்ததுசால்பு. As the life depends on the firmness of the body, so accomplishments depend on modesty.
Miron Winslow
ūṉ
n. ஊ3. [M. ūṉ.]
1. Flesh, muscle;
தசை. ஊனுடுத்தி யொன்பதுவாசல்வைத்து (தேவா. 29,1).
2. Meat, animal food;
மாமிசம். ஊனமுதம் விருப்புற்று (திருவாச. 15,3).
3. Body;
உடல். ஊனைக் குறித்த வுயிரெல்லாம் (குறள், 1013).
ūṉ
n. prob. ஊண்.
Paddy;
நெல். (அக. நி.)
DSAL