Tamil Dictionary 🔍

ஊர்

oor


கிராமம் , மக்கள் சேர்ந்து வாழும் இடம் ; இடம் ; ஊரிலுள்ளோர் ; சந்திரசூரியரைச் சூழ்ந்த பரிவேடம் .(வி) தவழ் ; பரவு ; தினவுறு ; ஏறு ; செலுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்கை. ஊருடைத்திண்புரவியுலைத்தனள் (சேதுபு. தேவி. 43). 1. Going, riding; வசிக்கும் ஊர். (தொல். பொ. 37.) 2. [T. Tu. ūru, K. M. ūr.] Village, town, city; இடம். ஓரூ ரிரண்டஃக மாயிற்றெண்று (சீவக. 2987). 3. Place; ஊரிலுள்ளார். ஊரு மயலுஞ் சேரியோரும் (இலக். வி. 563). 4. Resident population; சந்திரசூரியரைச் சூழும் பரிவேடம். செங்கதிர் தங்குவதோ ரூருற்றது (கம்பரா. சரபங். 9). 5. Halo round the sun or moon;

Tamil Lexicon


s. a village, a town, புரம்; 2. a country, நாடு; 3. halo round the sun or moon, பரிவேடம்; 4. shield, கேடயம். ஊரோடேபோய்ச் சேர்ந்தான், he arrived at home. ஊரோடிருக்கிறான், he is at home with his kinsfolk. ஊராண்மை, nobleness of mind, magnanimity, clemency etc. ஊரார், ஊர் மனுஷர், the townsmen, the people of the place; 2. others, strangers, not one's own people. ஊரார் உடைமை, other's property. ஊரார் கையிலே கொடுக்க, to deliver into another man's hand. ஊருக்குப் போக, to go home or to one's own town; 2. to go on a journey. ஊருணி, a well or tank out of which all in the town drink. ஊர் கூட்டியழைக்க, to call a meeting of the inhabitants of a town. ஊர் கோலம், (ஊர்வலம்) வர, to go in procession through the town. ஊர்க்காறுபாறு, public affair; 2. management of the muncipal matters. ஊர்க்குருவி, a sparrow. ஊர்ப்புரட்டு, gross falsehood. ஊர்ப்புரளி, a public scandal. ஊர்ப்புலம், the castor-plant. ஊர்மன்று, a public hall. சிற்றூர், a small town. பேரூர், a large town.

J.P. Fabricius Dictionary


uuru ஊரு native place, hometown (village, town, community, place); any place not this place

David W. McAlpin


[ūr ] --ஊர்கோள்--ஊர்கோள்வ ட்டம், ''s.'' A halo round the sun or moon, சந்திரசூரியரைச்சூழ்ந்தவட்டம்.

Miron Winslow


ūr
n. ஊர்1-
1. Going, riding;
ஊர்கை. ஊருடைத்திண்புரவியுலைத்தனள் (சேதுபு. தேவி. 43).

2. [T. Tu. ūru, K. M. ūr.] Village, town, city;
வசிக்கும் ஊர். (தொல். பொ. 37.)

3. Place;
இடம். ஓரூ ரிரண்டஃக மாயிற்றெண்று (சீவக. 2987).

4. Resident population;
ஊரிலுள்ளார். ஊரு மயலுஞ் சேரியோரும் (இலக். வி. 563).

5. Halo round the sun or moon;
சந்திரசூரியரைச் சூழும் பரிவேடம். செங்கதிர் தங்குவதோ ரூருற்றது (கம்பரா. சரபங். 9).

DSAL


ஊர் - ஒப்புமை - Similar